பாராளுமன்றத்தில் பெண்கள்
பெரும்பான்மையான பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இருப்பினும், எல்லா இடங்களிலும் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா. இன்டர்-பார்லிமெண்டரி யூனியனின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள சட்டமியற்றுபவர்களில் பெண்கள் சுமார் 26%. இது இந்தியாவில் மிகவும் குறைவாக 14% ஆக மட்டுமே உள்ளது.